Wednesday, 21 September 2016

வழி

வழி


வாழ்க்கை ஒரு நீண்ட வழி பயணமா? குறுகிய வழி பயணமா? என்ற ஆய்வு இருக்க! வழியைத் தேடி திரியும் மானிடம்!

உயிரினம் பல வழி உணவாக முடிய! உணவை தேடி வழியோடும் மானிடம்!

ஆட்டின் வழி உணவு எனில்! இறக்கவா பிறந்தோமென வினவும் மானிடம்!!

வலி தான் வழியோ?...


ராஜசேகரன் போஸ்